‘அவள் அப்படித்தான் 2 ‘ஒரு பெண்ணின் உளவியலைப் பேசும் படம்!
'அவள் அப்படித்தான் 2 'ஒரு பெண்ணின் உளவியலைப் பேசும் படம்!
4 மொழிகளில் உருவாகி இருக்கும அவள் அப்படித்தான் 2 ' 'அவள் அப்படித்தான் 2 'மனித மனங்களின் ஈகோ யுத்தம் பற்றிப் பேசும் படம்!ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978ல் வெளியான 'அவள் அப்படித்தான் ' படம் பெண்ணின் சுய உரிமையைப் பற்றிப் பேசிய படமாகக் கவனிக்கப்பட்டது.படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பேசப்படும் படமாகவும் குறிப்பிடத்தக்க படமாகவும் இன்றளவும் பேசப்படுகிறது. அந்தப் படத்தின் நீட்சியாக இப்பொழுது அதே சிந்தனையின் இன்னொரு வடிவமாக ' அவள் அப்படித்தான்2' திரைப்படம் உருவாகி உள்ளது. முந்தைய 'அவள் அப்படித்தான்' படத்தின் நாயகியின் பெயர் மஞ்சு. இதிலும் நாயகியின் பெயர் மஞ்சுதான்.இந்தப் படத்தை ரா .மு. சிதம்பரம் இயக்கியுள்ளார்.திருநெல்வேலியில் பிறந்த இவர், இயக்குநர் ஆதவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.குறும்படங்கள் , விளம்பரப்...
