Friday, May 1

Tag: Axess Film Factory

“‘கள்வன்’ திரைப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும்”_ தயாரிப்பாளர் டில்லி பாபு!

“‘கள்வன்’ திரைப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும்”_ தயாரிப்பாளர் டில்லி பாபு!

News
'கள்வன்' திரைப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருபாலரையும் கவர்ந்திழுக்கும் ஏராளமான பொழுதுபோக்கு தருணங்களை கொண்டுள்ளது” - ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு! தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தரம்மிக்க படைப்புகளைத் தயாரிப்பதன் மூலம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்திலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் இப்போது வரவிருக்கும் 'கள்வன்' படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர தயாராகி வருகிறது. ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போதும் பல்வேறு ஜானர் மற்றும் தனித்த...
ரசிகர்களின் மனதை களவாடிய ‘கள்வன்’ பட “களவாணி பசங்க” பாடல்!

ரசிகர்களின் மனதை களவாடிய ‘கள்வன்’ பட “களவாணி பசங்க” பாடல்!

News
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 'கள்வன்' படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது! ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாகவுள்ளது. ரேவா இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்தோணி தாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 'குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்...' எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. இந்த படத...
பாரதிராஜா பயோபிக் தயாரிக்க ஆசைப்படும்ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு!

பாரதிராஜா பயோபிக் தயாரிக்க ஆசைப்படும்ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு!

News
‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்”. இசையமைப்பாளர் ரேவா, “’கள்வன்’ படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க...
நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ள வரும் ‘கள்வன்’!

நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ள வரும் ‘கள்வன்’!

News
ஏப்ரல் 4 அன்று ‘கள்வன்’ ரிலீஸ் ஆகிறான் உஷார்! இளம் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ள தமிழகத்தில் ஊடுருவுகிறார்! ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'கள்வன்'. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா. ‘கள்வன்’ படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு த...
ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’

ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’

News
ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் 'வளையம்' திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது! தமிழ்த் திரையுலகம் எப்போதுமே இளம் இயக்குநர்களின் புது சிந்தனைகளுக்கு ஆதரவு மற்றும் அங்கீகாரம் கொடுக்கும். கடந்த 10 வருடங்களாக ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு இப்படியான இளம் திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். 'மரகத நாணயம்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே', 'பேச்சுலர்' மற்றும் பல படங்களை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் குறிப்பிடலாம். டிஜி வைஷ்ணவ் கல்லூரி பட்டதாரியான மனோ பாரதி டி.வி சேனல்கள், மீடியா ஹவுஸ் மற்றும் பல வெற்றிகரமான குறும்படங்கள் போன்றவற்றை இயக்கியுள்ளார். அவரது இயக்கத் திறமையைக் கண்டறிந்து அவருடைய புதுப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு கைக்கோத்துள்ளார். இந்தப் படம் 'வ...
முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் “ மிடில் கிளாஸ்”

முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் “ மிடில் கிளாஸ்”

News
Axess Film Factory G டில்லிபாபு வழங்கும்  கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் “ மிடில் கிளாஸ்” தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லி பாபு. அவரது தயாரிப்பில் மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறிய நிலையில், அடுத்ததாக “கள்வன், மிரள்” போன்ற பல நம்பிக்கைக்குரிய படங்களை தயாரித்து வருவது, ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பல பெரிய அறிவிப்புகள் வரவிருக்கும் நிலையில், இத்தயாரிப்பு நிறுவனம் தற்போது அதன் அடுத்த படைப்பாக 'மிடில் கிளாஸ்' திரைப்படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் முனிஷ்காந்த் முதன்மை கதாப...
பரத், வாணி போஜன் நடிக்கும் ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பரத், வாணி போஜன் நடிக்கும் ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
Axess Film Factory நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில், அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்கும் “Production No 12 “ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது! Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டு, நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது... எங்கள் நிறுவனத்தின் “Production No 12” படத்தின் முழுப்படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது. மிக திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப...
Axess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன் நடிக்கும் படம்!

Axess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன் நடிக்கும் படம்!

News
தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் தனது அடுத்த படத்தினை துவங்கியுள்ளது. தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்குகிறார். சமீபத்தில் இவர் இயக்கியிருந்த அபிமன்யூ குறும்படம் திரை உலகில் பெரும் பாராட்டுக்களை குவித்தது. இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு படம் குறித்து கூறியதாவது... இயக்குநர் சக்திவேல் இந்த கதையை என்னிடம் கூறியபோது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். கதையின் பின்புலமும் கதை நகரும் விதமும் மிகவும் புதிதாக இருந்தது. நகருக்கு வெளியே காற்றாடி விண்ட்மில்லை சுற்றியே மொத்த க...
‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு!

‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு!

News
ஒட்டு மொத்த 'ஓ மை கடவுளே' படக்குழுவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஆந்திரப் படவுலகின் இளவரசனும் பலமான கட்டமைப்பு கொண்ட ரசிகர் படையைப் பெற்றிருப்பவருமான மகேஷ் பாபு, 'ஓ மை கடவுளே' படத்தின் புதுமையான கதையம்சத்தையும், உணர்ச்சிகரமான சுவை மிக்க காட்சியமைப்புகளையும் வெகுவாகப் பாராட்டியிருப்பதுதான். இது குறித்து ஆக்சஸ் பிலிம் பேக்டரியைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் டில்லி பாபு கூறியதாவது... "மகேஷ் பாபுவைப் போன்ற சூப்பர் ஸ்டார் 'ஓ மை கடவுளே' படத்தைப் பாராட்டியிருப்பதை உண்மையில் மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறோம். மகேஷ் பாபு, தான் பார்த்த படங்களின் சிறப்புகளை பட்டியலிட்டுப் பாராட்டும் இயல்பு வரவேற்கத் தக்கது. அவரது இந்தப் பாராட்டு எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் பாராட்டப்படுவது எனக்கு பெருமகிழ்ச்சியையும் மிக...
இரட்டை விருது பெற்ற “ராட்சசன்”!

இரட்டை விருது பெற்ற “ராட்சசன்”!

News
விஷ்ணு விஷால் அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என்று அனைவரது பராட்டையும் பெற்று,  கோலிவுட் மட்டுமின்றி,  இந்தியத் திரையுலகமே  திரும்பி பார்க்கும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காக உருவாகி வரும் இப்படம் தற்போது உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.  லாஸ் ஏஞசலஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் (LATCHA) சிறந்த ஆக்‌ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. Axess Film Factory தயாரிப்பாளர் G. டில்லி பாபு “ராட்சசன்” படம்  படைத்திருக்கும் இந்த சாதனை பற்றி தெரிவித்ததாவது.... “ராட்சசன்” படம் செய்திருக்கும் இந்தச் சாதனை மொத்தப் படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இந்தப் பாராட்டு படத்தில் பங்கேற்று உழைத்த அத்தன...