Thursday, September 24

Tag: ayothi

ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் “அயோத்தி” திரைப்படம்!

ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் “அயோத்தி” திரைப்படம்!

News
மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் "அயோத்தி" திரைப்படம் 7 ஏப்ரல் 2023 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது !! நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்த ‘அயோத்தி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது ZEE5 நிறுவனம் !! ZEE5 ஓடிடி நிறுவனம் அடுத்த வெளியீடாக நடிகர் சசிகுமார் நடிப்பில், பெரும் பாராட்டுக்களைக் குவித்த ‘அயோத்தி’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது !! அயோத்தி திரைப்படம் 7 ஏப்ரல் 2023 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது !! இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில், பாராட்டுக்கள் பெற்ற உணர்ச்சிகரமான டிராமா திரைப்படம் அயோத்தி ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது! இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற ‘அயோத்தி’ படத்தின் உலக டிஜிட்டல...