Friday, October 23

Tag: azagia kanne

“அழகிய கண்ணே” படத்திற்காக பாடிய சைந்தவி GV பிரகாஷ்!

“அழகிய கண்ணே” படத்திற்காக பாடிய சைந்தவி GV பிரகாஷ்!

News
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் . N.R.ரகுநந்தன் இசையில் ,வைரமுத்து பாடல் வரிகளில் ,பிரபல பின்னணி பாடகி சைந்தவி GV பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை நேற்று பாடியுள்ளார் . இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என இசைமைப்பாளர் N.R.ரகுநந்தன் கூறியுள்ளார் . நடிகர்கள் :லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் தொழில்நுட்பக்குழு : இயக்கம் - R.விஜயகுமார் தயாரிப்பு - சேவியர் பிரிட்டோ ( எஸ்த...