Sunday, September 20

Tag: b lenin

இயக்குநர் லெனின் பாராட்டிய  ‘ஒருநாள்’ குறும்படம்!

இயக்குநர் லெனின் பாராட்டிய ‘ஒருநாள்’ குறும்படம்!

News
இயக்குநர் அருண் எழுதி இயக்கியுள்ள குறும்படம் ‘ஒருநாள்’. சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கமும் பெங்களூர் இன்னோவேடிவ் பிலிம் இன்டர்நேஷனலும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில் இந்த குறும்படம் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் சிறந்த 25 படங்களில் ஒன்றாக இந்த ‘ஒரு நாள்’ குறும்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த திரைப்படக் கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களும் தங்களது கைத்தட்டல்கள் மூலம் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த குறும்படத்தில் லயோலா கல்லூரி மாணவரான யஸ்வந்த் மற்றும் நடனக் கலைஞர் தீபிகா இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களது நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது . இந்த குறும்படத்திற்கு பெருமாள் மற்றும் அம்மு முத்து இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள...
எடிட்டர் லெனின் கதை, திரைக்கதை வசனம் எழுதும் ‘கட்டில்’!

எடிட்டர் லெனின் கதை, திரைக்கதை வசனம் எழுதும் ‘கட்டில்’!

News
மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் B.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணெஷ்பாபு இயக்கும் திரைப்படம் “கட்டில்” இயக்குனர்கள் மகேந்திரன்,மனிரத்னம்,ஷங்கர் மற்றும் பல்வேறு இந்திய, உலக இயக்குனர்களோடு எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் 5 தேசிய பெற்றவர், மேலும் பிலிம் பெடரேசன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும் , ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும் , இந்திய தேசிய விருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வ தேச திரைப்பட விழா இந்தியன் பணோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்பு வகித்தவர். 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவர். கட்டில் திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே “யமுனா” என்ற திரைப்படத்தை இயக்கியவர்,இவர் தமிழின் பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் ,சர்வதேச விருது பெற்ற பல படங்களில் இவரது பங்களிப்பு உள...