Wednesday, September 23

Tag: Bachelor

ஜீ வி பிரகாஷின் “பேச்சிலர்”!

ஜீ வி பிரகாஷின் “பேச்சிலர்”!

News
ஜீ வி பிரகாஷின் “பேச்சிலர்”! தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது. ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது. அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாக நடிக்க , இயக்குநர் சசி அவர்களின் உதவியாளராக இருந்து இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார் சதீஷ் செல்வகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான Think Music நிறுவனம் பெற்றிருப்பதில் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. Axess Film ...