Thursday, October 8

Tag: BAD GIRL

பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி உருவான Bad Girl திரைப்படம்!

பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி உருவான Bad Girl திரைப்படம்!

News
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை...
வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் “BAD GIRL” !

வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் “BAD GIRL” !

News
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் "BAD GIRL" தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் "BAD GIRL" படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது . Coming of Age Family Drama "BAD GIRL" படமானது வரும் 2025 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்...