Sunday, September 20

Tag: bhaarathi raaja

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் பாரதிராஜா!

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் பாரதிராஜா!

News
நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கா.செந்தில் வேலனின் கதை மற்றும் தயாரிப்பில் நாயகர்களாக நட்டி நடராஜ் மற்றும் நிஷாந்த் ரூசோ, நாயகியாக பாடினி குமார் இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்க ஒளிப்பதிவு பெருமாள் மற்றும் மணிவண்ணன், ஹாரிஸ் ஜெயராஜ் இடம் பணிபுரியும் சரண்குமார் இசையமைக்க  புதுமையான கதைக்களத்தில் கிரைம் திரில்லராக விரைவில் வெளிவரவிற்கும் "சீசா" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள்....
“மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா !

“மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா !

News
The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். ‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்ற நாடகத்திற்காக கதாசிரியர் சரக்குட்டிக்கு பரிசு வழங்கினார். தற்போது அந்த நாடகம் தான் திரைவடிவமாக மாறி, “மூத்தகுடி” திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குநர் பாரதிராஜாவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 1970, 1990 மற்றும் நடப்பு கா...
திரைத்துறையினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்!

திரைத்துறையினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்!

News
வணக்கம் திரைத்துறையினருக்கு.. ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள்.ஆனால் சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்குவருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை.மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும்.ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக்கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம்.இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். பாதிக்கப்பட்ட தயாரிப்பளகர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது.வேண்டாம் என்றாலும் கா...