Sunday, October 4

Tag: bhaarathiraaja

பாரதிராஜாவின் பாராட்டு மழையில் “ஜதி” குழுவினர்கள்!

பாரதிராஜாவின் பாராட்டு மழையில் “ஜதி” குழுவினர்கள்!

News
மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி தயாரித்துள்ள ஆல்பம் "ஜதி" பா.விஜய் வரிகளில் உருவாகியுள்ள "ஜதி" பாடல் ஆல்பத்தை, இயக்குனர் பாரதிராஜா தாளம் போட்டு, ரசித்து, பாராட்டினார்! 'மகளின் பரதநாட்டியம் ஆர்வத்தை, அரங்கேற்றம் செய்யும் தாய்'. இப்படி ஒரு தாய் கிடைப்பது அரிது எனக்கூறி, மகளாக நடித்த சரண்யாஶ்ரீ'யை பாரதிராஜா பாராட்டினார். தாயாக நடித்த கோமதி, இயக்குனர் ரசல் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரையும் பாசத்தோடு பாராட்டினார் பாரதிராஜா. ரசல் இயக்கி உள்ளார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜூ ஜேக்கப் இசை அமைத்துள்ளார். நடனம் வி.அர்ச்சனா ராம், எடிட்டிங் வீர செந்தில்ராஜ், கிரியேட்டிவ் ஹெட் கே.பாஸ்கர், புரொடக்ஷன் கன்ட்ரோலர் டாக்டர் பி.கமலக்கண்ணன், ஸ்டில்ஸ் கே.பி.பிரபு, பிஆர்ஓ கோவிந்தராஜ். மேக்னம் ஸ்டுடியோஸ் டாக்டர் எஸ்.கோமதி தயாரித்துள்ள "ஜதி" (Jathi) ஆல்பத்தை, Vasy Music (ஆகஸ்ட...
‘ரைட்டர்’ படம் பார்த்து நெகிழ்ந்த இயக்குனர் பாரதிராஜா!

‘ரைட்டர்’ படம் பார்த்து நெகிழ்ந்த இயக்குனர் பாரதிராஜா!

News
ரைட்டர் படம் பார்த்தேன் நெகிழ்ந்தேன், தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்கள் - இயக்குனர் பாரதிராஜா பாராட்டு! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந...
ஆத்தா படம் கைவிடப்படுவது ஏன்? – பாராதிராஜா விளக்கம்!

ஆத்தா படம் கைவிடப்படுவது ஏன்? – பாராதிராஜா விளக்கம்!

News
என் இனிய தமிழ் மக்களே... 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால். உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா படம் தொடர்பான பணிகள் கைவிடப்படுகின்றன. புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.. பாரதிராஜா...