Friday, September 25

Tag: bharathraaja

பாரதிராஜா – நவீன சினிமாவின் சாரதி!

பாரதிராஜா – நவீன சினிமாவின் சாரதி!

News
அரங்கத்து அகல் விளக்காக இருந்த தமிழ் சினிமாவை .. கிராமாயணம் படிக்க வைத்து நிலவில் இறக்கி வைத்தவர்.. நீங்களும் இளையராஜாவும் அன்பு யென்று எனை அழைக்கும் போது, சுனை நீராய் நிரம்புகிறேன்.. புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழா குழுவில் .. உங்களோடும் பாக்கியராஜ்யோடும் பணி புரிந்தது குருகுல நறுமண மகிழ்ச்சி.. காற்றாய் புகழ் நிலைத்திருக்கட்டும் i கடலாய் கற்பனைகள் பொங்கி வழியட்டும்.. தாகம் கொண்ட நதியே சலங்கை கட்டும் விலை வைக்கப்பட்ட உங்கள் கார்களோடு .. விலை மதிப்பில்லா ஆஸ்காரும் இணைந்து தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும்.. ராஜாக்களால் கலை புதுசா பூத்த ரோசாவாக மணக்கிறது கூழாங்கற்களையும் சிலையாக்கும் உங்கள் - விழி உளி்.. உங்களை சந்தித்த சாதராண மனிதனும்.. உறை வாள் உயர் தர கலைஞானாகி விடுவான்.. புகழுக்குரியவரை கடந்து செல்கையில் தலைகளும் தன்னி...
பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’!

பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’!

News
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்று...