பரத் நடித்த “ பொட்டு “ 1000 திரையரங்குகளில் வெளியாகிறது
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ்
இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்
ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் &nbs...
