Friday, October 23

Tag: bhaskar sreenivasan

ஒலிம்பிக் கராத்தே போட்டி நடுவராக “கைலா” படத்தின் இயக்குனர் பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன்!

ஒலிம்பிக் கராத்தே போட்டி நடுவராக “கைலா” படத்தின் இயக்குனர் பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன்!

News
தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக " கைலா " படத்தின் இயக்குனர் திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன்! புதுவையில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்த, திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்கின்ற இவர், உலக கராத்தே பெட்ரேஷினில் இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து, ஆசியாவின் ‘ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ தென்ஆசிய நாடுளின் ‘ரெப்ரிக் கமிஷன் சேர்மனாகவும்’ - ‘காமன்வெல்த் ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ - அமீரகத்தில் இருக்கும் ‘UAE. கராத்தே பெட்ரேஷனில் ரெப்ரிக் கமிஷன் உறுப்பினாராகவும்’ - ‘இந்திய முன்னால் ரெப்ரிக் கமிஷன் சேர்மனாக’ இருந்தவரும்,திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்பவர், இப்பொழுது நடைபெற்று வருகிற ஒலிம்பிக் கராத்தே போட்டிக்கான... ‘ரெப்ரி டெக்னிகலுக்காக’ பல நாடுகள் சென்று இருக்கிறார்! இதில் குறிப்பாக, இந்த இருபது ஆண்டுகளில், இவரை ஆசியாக் கண்டத்திலிருந்து பரிந்துரைத்து உலக கராத்தே பெட்ரே...