Friday, August 28

Tag: BHAVAN MITTHRA KU.KARTHIK & S.N.ANURATHA EDITOR * GOPI KRISHNA PRODUCTION DESIGNER * S.AYYAPAN ACTION DIRECTOR * STUNT G.N.MURUGAN CHOREOGRAPHER * KALA

இயக்குநர் எல்.சுரேஷை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் எல்.சுரேஷை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்

News
நீயா 2 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் தொகுப்பு:   இயக்குநர் வெற்றி மாறன்   சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது.   பிரியதர்ஷினி  ஜம்போ சினிமாஸ்-க்கு நன்றி சொல்லணும். இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ட்ரைலர் பார்க்கும்போது மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் வெற்றியடையும்.   விஜி நடன இயக்குநர்  லட்சுமி உயரமாக இருப்பார், கேத்தரின் உயரம் குறைவாக இருப்பார் ஆனால் ஒரே பிரேமில் இருவரையும் வெவ்வேறு உடல் மொழியில் காட்ட வேண்டும். ஜ...