Tuesday, September 22

Tag: Black Adam

ப்ரைம் வீடியோவில் ட்வெய்ன் ஜான்சன் நடித்த ‘ப்ளாக் ஆடமின்’

ப்ரைம் வீடியோவில் ட்வெய்ன் ஜான்சன் நடித்த ‘ப்ளாக் ஆடமின்’

News
ப்ரைம் வீடியோ, ட்வெய்ன் ஜான்சன் நடித்த ப்ளாக் ஆடமின் ஸ்ட்ரீமிங் ப்ரீமியர் தேதியை மார்ச் 15, 2023 அன்று செட் செய்கிறது ஜொமே கொலெட்– செர்ரா இயக்கிய , இந்த அதிரடி-திரைப்படத்தில் ஆல்டிஸ் ஹாட்ஜ் , நோவா சென்டினோ, சாரா ஷாஹி, மார்வான் கென்சாரி, க்வின்டெஸ்ஸா ஸ்வின்டெல் மற்றும் பியர்ஸ் ப்ரோஸ்னானும் நடிக்கிறார்கள் ப்ளாக் ஆடம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்குவில் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்வதற்கு கிடைக்கும். மும்பை, இண்டியா, மார்ச் 3 2023: இன்று ப்ரைம் வீடியோ ப்ளாக் ஆடமின் ஸ்ட் ரீமிங் ப்ரீமியரை அறிவித்தது - ஜொமே கொலெட் – செர்ரா (“ஜ ங்கிளி கரூய்ஸ்”) எழுதி இயக்கியது, மற்றும் டேனி கார்சியா , ஹிராம் கார்சியா மற்றும் ப்யூ ஃப்ளின்னுடன், ட்வெய்ன் ஜான்சனால் தயாரிக்கப்பட்டது . இந்த சண்டை சாகச திரைப்படத்துடன் டிசி எக்ஸ்டென்டெட் யூனிவர்ஸ் இரசிகர்கள் சாகசம் ஊட்டும் பயணத்திற்கு தயார் ஆகலாம்., ப்...