Friday, October 23

Tag: Black Widow

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் “Black Widow”

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் “Black Widow”

News
  Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து வந்த பாதையை சொல்லும் ஆக்சன் திரில் படமாக உருவாகியுள்ள இப்படம், நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு, வரும் 2021 ஜூலை 9 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. Black widow சூப்பர்ஹீரோவாக மாறும் முன் Natasha Ramanoff ஒரு உளவாளியாக பணிபுரியும் காலத்தில், அவரை சூழும் தடைகளை எதிர்த்து அவர் போராடுவதும், மீண்டும் பிரச்சனைக்குள்ளாகும் தன் பழைய வாழ்வின் உறவுகளின் சிக்கல்களையும் எப்படி தீர்க்கிறார் எனும் கதையை, அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக சொல்லியுள்ளது இப்ப...