Tuesday, September 29

Tag: Bluestar

இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் கவிதைகள்!

இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் கவிதைகள்!

News
இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள்! கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான புளூஸ்டார் திரைப்படம் . மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபடமாகியது. குறிப்பாக நடிகர் ப்ரித்வி பாண்டியராஜனின் சாம் கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது. இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் . இன்னிலையில் படத்தில் அவர் எழுதிய கவிதைகள் என்கிற பெயரில் இணையத்தில் வைரலாகிவருகிறது. *எத்தனை பேருக்குத்தெரியும் எனக்காக நவம்பரில் பூத்த டிசம்பர் பூ என்று* - #புளூஸ்டார் டீம். கவிஞர் சாம். *கிரிக்கெட்டில் கேட்ச் பிடிக்க யோசிக்கிறேன் ஏற்கனவே உன்னை பிடித்துவிட்டதால்* கவிஞர் சாம் #புளூஸ்டா டீம் ஆல்ரவுண்டர். *விசிறி இருந்தும் வியர்கிறது நீ என்னை விசிறி எரிந்த காரணத்தால்* இப்படிக்கு கவிஞர் சாம், #புளூஸ்டார் டீம் , அரக்கோணம். *அன்ற...
புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர் நட்புக்காக விளையாடிய கிரிக்கெட்!

புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர் நட்புக்காக விளையாடிய கிரிக்கெட்!

News
புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர் நட்புக்காக விளையாடிய கிரிக்கெட்! இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும், நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஒரே நேரத்தில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடுவது தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இரண்டு படங்களும் வெற்றியடைய படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். நிகழ்வில் பா. இரஞ்சித், ஆர் ஜே பாலாஜி, அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் ...
அனைவரது மனதுக்கும்  நெருக்கமான படமாக இருக்கும் “புளூ ஸ்டார்”

அனைவரது மனதுக்கும் நெருக்கமான படமாக இருக்கும் “புளூ ஸ்டார்”

News
"புளூ ஸ்டார்" அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் . - இயக்குனர் ஜெய்குமார்! அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "புளூஸ்டார்" லெமன்லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம். அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான ...