கதை நாயகனாக போண்டாமணி நடித்த ” சின்ன பண்ண பெரிய பண்ண”!
வடிவேல், விவேக், சந்தானம், சூரி, யோகிபாபுவை போல் கதையின் நாயகனாக போண்டாமணி நடித்துள்ள படம்தான் " சின்ன பண்ண பெரிய பண்ண"
மேலும் இதில் ஷர்மிலி, ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், ஆதேஷ் பாலா, முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், வெங்கல்ராவ், சுப்புராஜ், நடேஷ், பெஞ்சமின், விஜய்கணேஷ், ஜான்சன், நெல்லை சிவா இன்னும் பலர் நடித்துள்ளனர்.
ரங்கதுரை, கவிதா குப்புசாமி இருவரும் பாடல்களையும்,
பிரேம்ஜி இசையையும், லட்சுமணன் எடிட்டிங்கையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
கிராம நிர்வாக அதிகாரியாக வரும் போண்டாமணி , அந்த கிராமத்தில் அக்கிரமம் புரியும் சின்ன பண்ண யிடம் மோதுகிறார். விளைவு? யாரும் எதிர்பாராதது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். அதனால் பெரும் அசம்பாவிதங்களை தடுக்கலாம்" என்பதை காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் கலந்து த...
