அக்டோபர் 20 ஆம் தேதி தசராவிற்கு வெளியாகும் BoyapatiRAPO
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும், பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொத்தினேனியின் #BoyapatiRAPO படத்தின் அசத்தலான க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!
திரைப்பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி இருவரும் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ள ‘மாஸ் கார்னிவல்’ படமான #BoyapatiRAPO-வை திரையரங்குகளில் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர். மேலும், படம் வெளியாவதற்கு முன், ராம் பொதினேனியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இருவரும் இணைந்திருக்கும் #கும் படத்தின் ‘ஸ்டார்ட்டர் ப்ளாஸ்ட்’டாக க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
இந்த விஷுவல் ட்ரீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, ஏனெனில், அவர்கள் தங்கள் கதாநாயகனான ராமின் மாஸான எண்ட்ரியை வார்த்தைகளுக்கு அப்பால் பாராட்டியுள்ளனர். அவரது கடுமையான தோற்றமும் உடல்மொழியும் அவருடன் சேர்ந்து பிரம்மாண்டமான எ...
