‘பிரம்மாஸ்திரா: முதல் பகுதி’!
கேசரியா என்ற பிரம்மாஸ்திரா படத்தின் பாடல் மூலம் உலகளவில் இசை ஆர்வலர்களைக் கவர்ந்த பிறகு, தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அனைத்து இசைத் தரவரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்த சோனி மியூசிக் மற்றொரு அழகான பாடல் 'தேவா தேவா' வை நேற்று வெளியிட்டது.
'தேவ தேவா' ஆன்மிகம் பற்றிய ஒரு பாடல் ஆகும் . சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்., ப்ரீதம் சக்ரவர்த்தி இசையமைத்து, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார், பாடலின் சக்திவாய்ந்த வரிகள் சிவன் உள்ளே இருக்கும் சக்தியைக் கண்டுபிடிக்கும் மந்திர தருணத்தை உள்ளடக்கியது, கதாநாயகன் ரன்பீர் கபூர் தனது கம்பீரமான திறன்களைக் கண்டறிவது போன்ற காட்சிகள், காதல், மற்றும் பக்தி ஆகியவற்றின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது தேவா தேவா. படத்தில் சிவாவின் கதாபாத்திர வளர்ச்சிக்கு இந்த பாடல் முக்கியமானது மற்றும் 'காதல், ஒளி மற்றும் நெருப்பு' என்ற கருத்துக்...
