Friday, October 23

Tag: breath into the shadows

ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் புதிய சீசன் துவக்கம்!

ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் புதிய சீசன் துவக்கம்!

News
Amazon ஒரிஜினல் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-ன் புதிய சீசனின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டம் துவக்கம்! மயாங்க் ஷர்மாவால் இணைந்து உருவாக்கப்பட்டு, இயக்கப்படும் இந்த உளவியல் சித்திரம், இந்த புதிய சீசனில் பல புதிய கதாபாத்திரங்கள் மற்றும் சில்லிடவைக்கும் திருப்பங்களுடன் மேலும் சிலிர்ப்பூட்டுவதாக அமையவுள்ளது. இந்தத் தொடர் 2022-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த புதிய சீசன், அபிஷேக் பச்சன் மற்றும் அமித் சத் இடையேயான மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு வருகிறது, அதே சமயம் நவீன் கஸ்தூரியாவை முக்கியக் கதாபாத்திரத்தில் சேர்ப்பதன் மூலம் கதையில் ஒரு புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளது சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மிய...