Sunday, October 4

Tag: Buffoon

நாளை வெளியாகும் ‘பஃபூன்’

நாளை வெளியாகும் ‘பஃபூன்’

News
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்க, அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ்-அனகா நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் 'பஃபூன்' நாளை வெளியாகிறது வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் 'பஃபூன்'அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் நாளை (செப்டம்பர் 23) வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது. 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், 'பஃபூன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'பஃபூன்' படத்தை பற்றி பேசிய அசோக் வீரப்பன், இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்றும், மேடை நாடகங்களில் வர...