ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாக அறிமுகப் படுத்திய “பன் பட்டர் ஜாம்” குழுவினர்!
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாக அறிமுகப் படுத்திய "பன் பட்டர் ஜாம்" குழுவினர்!!
ராஜு ( பிக் பாஸ் ) கதாநாயகனாக அறிமுகமானார்.
Rain Of Arrows Entertainment சார்பில்
சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார்.
‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின்
30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது. அனைவரின் கை தட்டல்கள் உடன் கதாநாயகன் ராஜீ அந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் முன்பு தோன்றி பேசி நன்றி தெரிவித்தார்.
இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும்...
