Wednesday, October 21

Tag: Burma

‘பர்மா’ திரைப்படத்தின் பிரத்யேக போஸ்டர்!

‘பர்மா’ திரைப்படத்தின் பிரத்யேக போஸ்டர்!

News
தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் ரக்ஷ் ராமின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் சேத்தன் குமார் - ரக்ஷ் ராம் கூட்டணியில் உருவாகும் 'பர்மா' எனும் திரைப்படத்தின் பிரத்யேக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரக்ஷ் ராமின் ரத்தம் தோய்ந்த தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் ரக்ஷ் ராமின் பிறந்த நாளில் வெளியான 'பர்மா' பட போஸ்டரில்.. அவர் ரத்தம் தோய்ந்த புது அவதாரத்தில் தோற்றமளிக்கிறார். தொலைக்காட்சி தொடரான 'கட்டிமேளா' மூலம் பிரபலமானவர் நடிகர் ரக்ஷ் ராம். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு 'பர்மா' படக் குழு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பர்மா' திரைப்படத்தில் ரக்ஷ் ராமின் தோற்றம்- படத்தைப் பற்றிய ஒரு புதிய பார்வையை வழங்கி இருக்கிறது. 'பர்மா' படத்தின் போஸ்டர் - புதிய வடிவிலான விருந்...
பிரம்மாண்ட பான் இந்திய வெளியீடாக உருவாகும் ‘பர்மா’

பிரம்மாண்ட பான் இந்திய வெளியீடாக உருவாகும் ‘பர்மா’

News
பிரபல இயக்குநர் சேத்தன் குமார், தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷ் ராம் நடிப்பில் “பர்மா” படத்தை இயக்குகிறார் 'கட்டிமேலா' மற்றும் 'புட்டகௌரி மதுவே' போன்ற ஹிட் டிவி நிகழ்ச்சிகளில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் சின்னத்திரையில் மக்களின் இதயங்களை வென்ற அபார திறமையாளர் நடிகர் ரக்‌ஷ் ராம், ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் திரில்லர் 'பர்மா' படம் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையை அலங்கரிக்கவுள்ளார். “பர்மா” படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பிரம்மாண்ட பான் இந்திய வெளியீடாக இருக்கும். 'பஹதூர்', 'பர்ஜரி', 'பாரதே' மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான 'ஜேம்ஸ்' போன்ற வணிகரீதியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் சேத்தன் குமார் “பர்மா” திரைப்படத்தை இயக்குகிறார். பர்மா திரைப்படத்தின் துவக்க விழா பசவங்குடி தொட்ட கணபதி கோவிலில் பிரம்மாண்டமான முறைய...