பெண் சுதந்திரத்தை மையப்படுத்தி உருவான சுயாதீன ‘பட்டர்பிளை’ பாடல்!
காந்தாரா ஸ்டுடியோ தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் ppppவி கார்த்திக் குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இருக்கும் BUTTERFLY என்ற பாடலை குறித்து இயக்குனர் கூறியதாவது.
பெண் சுதந்திரம் என்பது அவர்களுக்கு நாம் கொடுப்பது அல்ல அவர்களே எடுத்துக் கொள்வது. ஒரு பெண் மனது வைத்தால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமுதாய கட்டமைப்புக்குள் சென்றாலும், செல்லாவிட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த BUTTERFLY ALBUM SONG.
சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து நடனத்தை மையப்படுத்தி வரும் ஆல்பம் பாடல்களுக்கு இடையே BUTTERFLY ALBUM SONG பெண் சுதந்திரத்தையும் பெண் திருமண வாழ்வில் ஏற்படும் நேர்மறை எண்ணங்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது ஒரு வித்தி...
