Thursday, October 1

Tag: Captain Miller

அமேசான் ப்ரைம் தளத்தில் புதிய சாதனைகள் படைக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் !!

அமேசான் ப்ரைம் தளத்தில் புதிய சாதனைகள் படைக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் !!

News
அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் "கேப்டன் மில்லர்" திரைப்படம் !! அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்குமேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்". இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் ...
கேப்டன் மில்லர் _ விமர்சனம்

கேப்டன் மில்லர் _ விமர்சனம்

Reviews
கேப்டன் மில்லர் _ விமர்சனம் வெள்ளையர் கால ஆட்சியில் நடக்கும் கதைக் களம். ஜெயபிரகாஷூம் அவரது மகன் ஜான் கொக்கன் இருவரும் ஜமீன்தார்கள். வெள்ளையர்களுக்கு அடங்கி, குறிப்பிட்ட பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்பகுதியி்ல் உள்ள. கோயிலுக்குள், ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என சாதி வெறியுடன் செயல்படுகிறார்கள். இன்னொரு பக்கம், இவர்களது அதிகாரத்தை ஒழிக்க போராளி இயக்கத்தில் செயல்படுகிறார் சிவராஜ்குமார். தனது தம்பி தனுஷையும் இயக்கத்துக்கு அழைக்கிறார். அவரோ, சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போற அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார். இதற்கிடையே, பிரியங்கா மோகனனும் போராளிகளின் இயக்கத்தில் சேர்கிறார். அவரை கொல்ல ஜமீன்தார் ஜெயபிரகாஷ் ஆட்கள் முயல்கிறார். அப்போது ப்ரியங்காவை தனுஷ்...
தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் துவங்கியது!

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் துவங்கியது!

News
  சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க,  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் துவங்கியது! சென்னை (செப்டம்பர் 22, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக, திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா...

1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட “கேப்டன் மில்லர்”

News
சென்னை (செப்டம்பர் 17, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில், தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதுவரையிலான தமிழ் திரைப்படங்கள் பெற்றிடாத எண்ணிக்கையில், பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. முன்னணி நடசத்திரம், பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இப்படம் தற்போதே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆவலை இன்னும் கூட்டும் வகையில், தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் இணைந்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் தனது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம், முன்னணி பிரபலமாக,...