Friday, October 23

Tag: charuhassan

93 வயதில் ஹரா’ படத்தில் நடிக்கும்  சாருஹாசன்!

93 வயதில் ஹரா’ படத்தில் நடிக்கும் சாருஹாசன்!

News
*93 வயதில் இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் அதிரடியாக விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்* கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் நாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது. 'ஹரா' படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, "93 வயதில...
தில்லான தாதாவாக சாருஹாசன்…

தில்லான தாதாவாக சாருஹாசன்…

News
தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் - இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி   பலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது. உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. "Ageing Superstar" என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார். இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....

திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87”

News
பல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் "தாதா 87"   கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரைலரும் அனைவரின் புருவத்தையும் உயர செய்தது.   திரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து "தாதா 87" படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்   திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் "தாதா 87" அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.  ...