Friday, October 23

Tag: Chellakutty review

செல்லக்குட்டி _ விமர்சனம்

செல்லக்குட்டி _ விமர்சனம்

Reviews
செல்லக்குட்டி _ விமர்சனம் 1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் கதைதான் செல்லக்குட்டி. ஒரே பள்ளியில் டிட்டோ, மகேஷ் மற்றும்  தீபிக்‌ஷா மூவரும்  பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். டிட்டோவும் மகேஷும் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள். கவிதை எழுதுவதிலும் படங்கள் வரைவதிலும் திறமைசாலியாக திகழ்கிறார் மகேஷ். தாய், தந்தை இல்லாத மகேஷ் மீது தீபிக்‌ஷா அனுதாபத்துடன் அன்பு செலுத்த, அதை காதல் என்று புரிந்துக்கொள்ளும் மகேஷ், அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால், தீபிக்‌ஷாவுக்கோ மகேஷின் நண்பர் டிட்டோவின்மீதுதான் ஈடுபாடு. மகேஷ்  தீபிக்‌ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை தீபிக்‌ஷா நிராகரித்து விடுகிறார். காதலால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத மகேஷ்,  பொதுத் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார். மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். ஒரு கட்டத்த...