Thursday, May 14

Tag: Chellakutty

‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

News
‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா! ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகள...
90s கிட்ஸ்’ன் காதல் கதை “செல்லக்குட்டி”!

90s கிட்ஸ்’ன் காதல் கதை “செல்லக்குட்டி”!

News
90s கிட்ஸ்'ன் காதல் கதையான "செல்லக்குட்டி" திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலுக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஶ்ரீ சித்ரா பௌர்ணமி ஃபிலிம் சார்பில் திரு. V. மணிபாய் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை திரு. சகாயநாதன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் திரு.சிற்பி பின்னணி இசை அமைக்க, இசையமைப்பாளர் T.S. முரளிதரன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். திரு. ஓம்பிரகாஷ் சண்டைப்பயிற்சி அளிக்க, திரு,பாபி ஆண்டனி நடனப்பயிற்சி அளித்திருக்கிறார்....