Friday, October 23

Tag: chetan seenu

ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன்!

News
ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன்! மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு !! ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் கம்பெனிக்காக கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் A. கோகுல் கிருஷ்ணா இயக்கும் பிரம்மாண்ட படம் ஜென்டில்மேன்2 வின் ஹீரோ யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு இப்படத்தில் ஹீரோ ஆகிறார். சேதன் ஹீரோவாக நடித்த, நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத பான் இந்தியா படம், விளம்பர பட இயக்குநரான லீலா ராணி இயக்கத்தில் நடிகர் பான் இந்தியா படம், மது மதூஸ் இயக்கதில் நடித்த வித்யார்த்தி என்ற தெலுங்கு படம் ஆகியவை விரைவில் வெளியாகிறது. காவேரி கல்யாணி இயக்கும் படத்தில் இவர் பனிரெண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகும் தடா மற்றும் பெ...