சோனிலிவுடன் உங்களின் ‘சூட்ஸ்பா’ தருணத்தை மீண்டும் உணருங்கள்!
சோனிலிவுடன் உங்களின் ‘சூட்ஸ்பா’ தருணத்தை மீண்டும் உணருங்கள்!
சோனிலிவ் மற்றும் மடோக் அவுட்சைடர் தங்களது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணையத் தொடரான (வெப் சீரிஸ்) ‘சூட்ஸ்பா’வின் டீஸரை வெளியிட்டதிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
தலைப்புக்கு (அதீத தன்னம்பிக்கை) ஏற்றவாறு தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் டிரைலர், அனைவரின் வாழ்க்கையிலும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை காட்டுகிறது. ஜென்-எக்சின் பிரபல நடிகர்களான வருண் ஷர்மா, மஞ்சோத் சிங், கவுதம் மெஹ்ரா, தான்யா மணிக்தலா, எல்னாஸ் நோரூசி மற்றும் க்ஷிதிஜ் சவுகான் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘சூட்ஸ்பா’ இன்றைய காலக்கட்டத்தில் மனித அடையாளத்தை டிஜிட்டல் யுகம் எப்படி மாற்றியுள்ளது என்று கூறுகிறது.
சுருக்கமாக, இந்த வெப் சீரிஸ் ஒரு கேக் போன்றது, 5 வித்தியாசமான, சுவையான கதைகளு...
