தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “நானும் சிங்கிள் தான்“
THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “
இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - டேவிட் ஆனந்த்ராஜ்
இசை - ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)
பாடல்கள் - கபிலன் வைரமுத்து
ஸ்டன்ட் - கனல் கண்ணன்
கலை - ஆண்டனி ஜோசப்
எடிட்டிங் - ஆதித்யன்
நடனம் - அபீப் உஷேன்
இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா
தாயாரிப்பு - THREE IS A COMPANY
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி. இவர் இயக்கும் முதல் படம் இது.
இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வ...
