சீட்டடெல் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட பிரைம் வீடியோ!
பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் அடிதடி சண்டைக் காட்சிகள் நிறைந்த அதிகாரபூர்வமான டிரைலரை வெளியிட்டது!
அமேசான் ஸ்டூடியோ மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இணைந்து வெளியிடும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையத் தொடர் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது
கால்வர் சிட்டி, கலிபோர்னியா—மார்ச் 6, 2023— பிரைம் வீடியோ, அடுத்து வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர் சீட்டடெல் காவியத் தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை முதல் முதலாக இன்று வெளியிட்டது. இந்த அதிரடியான குளோபல் ஸ்பை சீரிஸின் ஆறு எபிசோடுகள் அடங்கிய முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, இரண்டு எபிசோடுகளுடன் பிரைம் வீடியோவில் வெளியாகிறது அதைத் தொடர்ந்து மே மாதம் முழுவதும் 26 ஆம் தே...

