Wednesday, October 28

Tag: Colors Sunday Kondattam

சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி!

சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி!

News
இன்னும் விறுவிறுப்பானதாக மாறும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்! சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி! ~ நட்சத்திரங்கள் பங்கேற்கும் கேளிக்கை நிறைந்த விளையாட்டுகளை கண்டுகளிக்க வரும் ஞாயிறு, 2021 ஏப்ரல் 4 அன்று மாலையில் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாது டியூன் செய்யுங்கள் ~ சென்னை, 31 மார்ச் 2021: கலர்ஸ் தமிழின் பிரபலமான நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் மூலம் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), இப்போது புத்துணர்வூட்டும் ஒரு புதிய பாதையில் பயணிக்க இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சியையும் கொண்டாட்டங்களாக மாற்றவிருக்கும் சிஎஸ்கே இனி வரவிருக்கும் எபிசோடுகளில், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் கேம்ஸ்களில் பல பிரபல ஆளுமைகளையும், நட்சத்திரங்களையும் பங்கேற்குமாறு செய்திருக்கிறது. இதன்மூலம், மக்கள் மனதில் சிறப்பா...