Thursday, October 1

Tag: colors tv cine combo

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வார சினி காம்போவில் ஒளிபரப்பாகும் படங்கள்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வார சினி காம்போவில் ஒளிபரப்பாகும் படங்கள்!

News
உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ரொமான்டிக் திரைப்படங்களான இவன் யாரென்று தெரிகிறதா மற்றும் நளனும் நந்தினியும் திரைப்படங்களை ஒளிப்பரப்பவிருக்கும் கலர்ஸ் தமிழ் சன்டே சினி காம்போ நிகழ்ச்சியில் செப்டம்பர் 5 ஞாயிறு பிற்பகல் 1 மற்றும் 4 மணிக்கு சிறப்பான திரைப்படங்களை அனுபவித்து மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், வரும் ஞாயிறு அன்று ஸ்பெஷல் பார்ட்னர் நிப்பான் பெயிண்ட் வெதர் பாண்ட் ப்ரோ உடன் இணைந்து சூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படங்கள் இரண்டை பார்வையாளர்களுக்கு வழங்க இருப்பதால் காதல் உணர்வுகளால் மனதை வருடும் வார இறுதி நாட்களுக்கு இப்போதே திட்டமிட தொடங்குங்கள். S. T. சுரேஷ் குமார் இயக்கத்தில் காதலும், உணர்ச்சிமயமான கதைக்களமும் அமைந்த இவன் யாரென்று தெரிகிறதா என்ற திரைக்காவியம் மற்றும் அதைத் தொடர்ந்து வெங்கடேசன்...