Wednesday, November 18

Tag: Comedian Sathish

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’!

News
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’! நிகழ்ச்சியில் பங்கேற்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடன் சிரிப்பு – ஆன்மீகம் பற்றிய கலந்துரையாடுகிறார் அக்டோபர் 4, ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது  சென்னை, அக்டோபர். 01-கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’ என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாடி வருகின்றனர். இந்த வாரம் அக்டோபர் 4, ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் கலந்து கொண்டு சிரிப்பு – ஆன்மீகம் பற்றி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாட இருக்கிறார். முற்றிலும் நகைச்சுவை நிறைந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது உங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி...