Friday, October 23

Tag: Comicstaan

அமேசான் வெளியிடும் அட்டகாசமான காமெடி நிகழ்ச்சி ‘காமிக்ஸ்டான்’!

அமேசான் வெளியிடும் அட்டகாசமான காமெடி நிகழ்ச்சி ‘காமிக்ஸ்டான்’!

News
மிகப்பெரிய வெற்றியடைந்த ஸ்கிரிப்ட் செய்யப்படாத 'காமிக்ஸ்டான்' -ன் தமிழ் வடிவமான காமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது. அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் - அப் நகைச்சுவை கலைஞரை தேர்ந்தெடுப்பார்கள். அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரமில்லா அமேசான் ப்ரைம் மியூசிக், இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக...