கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி”
கட்டில் திரைப்படக்குழு நடத்தும் "கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"
முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000
ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள்.......
நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு,கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது....
12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும்.
தேர்வுக்குழு முடிவே இறுதியானது......
உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும்,பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு கவி...
