சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தயாளகுணத்துடன் நடிகர் அஜீத் 2.50 லட்சம் பேருதவி!
சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தயாளகுணத்துடன் நடிகர் அஜீத் 2.50 லட்சம் பேருதவி!
தாயுள்ளத்துடன் பெப்சி அமைப்பு ரூ 25 ஆயிரம் உதவி !
நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி ரூ10 ஆயிரம் உதவி!
கொரோனா எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் மத்திய , மாநில அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் , நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு., 65 ஆண்டு பாரம்பரியமும் 200 உறுப்பினர்களையும் கொண்ட நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ., இக்கட்டான இச்சூழலில், எதுவும் செய்ய இயலாத சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி வேண்டி பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது !
அதற்கு உடனடியாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு , அவரைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி சிவக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன், நட்டி...
