Thursday, October 29

Tag: Crown

3D  தொழில்நுட்பத்தில் உருவாகும்  திரைப்படம் கிரவுன் (Crown)

3D  தொழில்நுட்பத்தில் உருவாகும்  திரைப்படம் கிரவுன் (Crown)

News
  இந்திய சினிமாவில் முதன்முறையாக 3D  தொழில்நுட்பத்தில் கதாநாயகியை   சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும்  திரைப்படம் கிரவுன் (Crown) இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.இதில் கதாநாயகியாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார்,  மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட், அரபிக், சைனா, சவுத் கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ்  திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார் இவர் மலேசியாவில்  செட்டிலான தமிழன் ஆவார். ஜோகி சர்மா, பொன்சங்கர் மற்றும் கே.பி பிரபு ஆகிய மூவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள்.இப்படத்திற்கு இசை மரியா ஜெரால்டு, சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன்...