Wednesday, November 11

Tag: d-block

அருள்நிதி நடிக்கும் ‘டி பிளாக்’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜ்!

அருள்நிதி நடிக்கும் ‘டி பிளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜ்!

News
அண்மையில், B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம், விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது ​​இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். MNM Films சார்பாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கும் இப்படத்தை, பிரபல YouTuber விஜய் குமார் ராஜேந்திரன் (எரும சானி புகழ்) இயக்கியுள்ளார். Sakthi Film Factory நிறுவனம் சார்பில் B.சக்திவேலன் இது குறித்து கூறியதாவது... திரைத்துறையில் முன்னணி ஆளுமையாக வலம் வரும், இயக்குநர் பாண்டிராஜ் போன்ற ஒருவர், எங்கள் திரைப்படத்தின் முதல் தோற்றத்தைத் வெளியிடுவது மிகச் சிறந்த தருணம் ஆகும். தமிழ் திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பு தனித்துவமானது, மேலும் ஃபர்ஸ்ட் லுக்கை அ...