Wednesday, November 18

Tag: Dance Master Kala

கலா மாஸ்டர் தரும் நடன மற்றும் சினிமா வாய்ப்பு!

கலா மாஸ்டர் தரும் நடன மற்றும் சினிமா வாய்ப்பு!

News
  பல நூறு படங்களில் நடன இயக்குனர், ஆயிரக்கணக்கான மேடை நடன நிகழ்ச்சிகள், பல்வேறு பிரம்மாண்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் என தனது கலை பயணத்தை தொடர்கின்ற கலா மாஸ்டர் தற்போது டிஜிட்டல் மீடியாவில் தனது பாதங்களை பதித்து புது அவதாரம் எடுக்கிறார். கலை ஆர்வம்மிக்க துடிப்புமிகு திறமைகளுக்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதே அவரது இப்புது கலை வடிவத்தின் நோக்கம். பிரம்மாண்டம் என்பதை அவரது நிகழ்ச்சிகளில் இயல்பாகவே புகுத்துவது கலா மாஸ்டருக்கு கை வந்த கலை. புது திறமைகளுக்கு எப்போதும் தோள் கொடுக்கும் கலா மாஸ்டர் இப்போது ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்களை நிர்வகித்து வரும் டிரெண்ட்லௌடு எனும் நிறுவனத்துடன் இணைந்து துவக்கியுள்ள புத்தம் புது முயற்சி தான் கலா பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் மேடை. டிரண்ட்லௌடு நிறுவனமே கலாபிளிக்ஸ் யூ டியூப் சேனலையும் மற்றும் அது சார்ந்த அனைத்து டிஜிட்டல் தளங...