Friday, October 31

Tag: DARBAR

அமெரிக்காவில் ‘தர்பார்’ பிரிமீயர் ஷோ!

அமெரிக்காவில் ‘தர்பார்’ பிரிமீயர் ஷோ!

News
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவர் திரு. கல் ராமன், தலைமை டிஜிட்டல் அதிகாரி, சாம்சுங் அமெரிக்கா. இவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மதிநுட்பமான தொழிலதிபர். வருகின்ற ஜனவர...
ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் “தர்பார்”

ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் “தர்பார்”

News
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கும் புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கு “தர்பார்” என பெயர் வைத்துள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி முதன்முதலாக இணையும் படம் இது. இந்த “தர்பார்“ படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்  167 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.  ‘2.0’  எனும் பிரமாண்ட படத்தை தயாரித்த  தயாரிப்பு நிறுவனமான  லைகா ப்ரொடக்௸ன்ஸ்  இப்படத்தை தயாரிக்கிறது. 2.0  படத்திற்கு  பிறகு  சூப்பர்ஸ்டார்  ரஜினியோடு  லைகா  நிறுவனம்  இணையும்  இரண்டாவது படம் இது. பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கபடும்  நயன்தாரா நடிக்கும்  புதிய படம்  இது . சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நயன்தாரா மூன்று  படங்களில் நடித்து   11 வர...