Wednesday, October 21

Tag: desiya thalaivar

பான் இந்தியா படமாக வெளியாகும் ‘தேசிய தலைவர்’

பான் இந்தியா படமாக வெளியாகும் ‘தேசிய தலைவர்’

News
பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி இன்னிலையில் மாண்புமிகு கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார் நாயகன் தேவர் போலவே உள்ளதாக பாராட்டினார் கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோரிக்கை வைக்கபட்டது...
எல்லோருக்கும் சொந்தமான ‘தேசியத் தலைவர்’!

எல்லோருக்கும் சொந்தமான ‘தேசியத் தலைவர்’!

News
ஜல்லிக்கட்டு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எம்,பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி பக்தியுடன் இப்படத்தை தயாரிக்க ஜே எம் பஷீர் நடிக்கும் தேசிய தலைவர் இசை வெளியீடு! இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது  சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் உருவாகிறது. இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கி அளித்த திரைப்படக் கல்லூரி மாணவர்  ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சின...
தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

News
மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசைமழையில் ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் ஜெ.எம்.பஷீர் நடிப்பில் தேசியதலைவர் - மறைக்கப்பட்ட வரலாறு திரைக்கதை, வசனம், இயக்கம் R.அரவிந்த்ராஜ் B.A., DFTech. முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு தேசியதலைவர் என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது. இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர் பங்கேற்க படமாக்கபட உள்ளது. இதற்காக படக்குழு ஐயாவின் பெயரை கொண்ட 1000 பேரை படபிடிப்பில் பங்கேற்க வேண்டி விளம்பரம் கொடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கம் என்ற பெயருள்ள 1000 பேர் கலந்து கொண்டு நடிக்க உள்ளனர். அதற்கான பிரமாண்ட செட் சிவகங்கையில் போடபட்டு வருகிறது. இதில் 100 பேர் மொட்டை போடுவது போல் நடிக்க போவதாக தகவல்....