Friday, October 2

Tag: Dev Super Bike Contest

தேவ் BMW சூப்பர் பைக் போட்டி:

தேவ் BMW சூப்பர் பைக் போட்டி:

News
உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர்‌ யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன. போட்டி பற்றிய விவரங்கள்: a) நீங்களோ அல்லது b) உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER BIKE ஐ வெல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள். அதோடு பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: கேள்வி 1: தேவ் திரைப்படத்தில், வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன? கேள்வி 2: தேவ் திரைப்படத்தில், மேக்னா பணத்தின்‌ மீது அதிக பற்று உடையவரா? கேள்வி 3: தேவ் திரைப்படத்தில் தேவ்-மேக்னா பிரிவிற்கான காரணம் என்ன? ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளுக்கு மி...