Sunday, October 4

Tag: devils night

நெப்போலியன் நடித்த  ‘டெவில்ஸ் நைட்’ ஆங்கிலப் படம்!

நெப்போலியன் நடித்த ‘டெவில்ஸ் நைட்’ ஆங்கிலப் படம்!

News
டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம் ‘டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது. விரைவில் உலகெங்கும் வெளியாக உள்ளது. ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் பரபப்பான திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார். ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரின் இயல்பான நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் 130 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அனுபவசாலி நடிகர், நெப்போலியன் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது. இப்படம் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் திக் திக் நகர்வுகளுக்கு பிளாட்டினம் சிறப்பைப்பைப்பெற்ற கலைஞர் ஸ்விஃப்டி மெக்வே அமைத்த...