Saturday, October 17

Tag: dhanu

அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக கலைப்புலி தாணு!

அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக கலைப்புலி தாணு!

News
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி தாணு இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் 1971 ல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்களின் ஐம்பதாவது ஆண்டுதிரைப் பயணத்தில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது திரைத்துறை சேவைக்கான உயரிய அங்கீகாரம் என்றால் மிகையில்லை சினிமாவுக்குள் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பயணிப்பவர்களுக்கு மத்தியில் கடந்...
“அசுரன் படத்தில் நடித்தது மிகப் பெரிய கொடுப்பினை” – தனுஷ்

“அசுரன் படத்தில் நடித்தது மிகப் பெரிய கொடுப்பினை” – தனுஷ்

News
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாபாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக  இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிட...
கலைப்புலி தாணுவின் துப்பாக்கி முனை

கலைப்புலி தாணுவின் துப்பாக்கி முனை

News
தனித்துவம் மிக்க தயாரிப்பாளர் தாணு, கலைப்புலி சார்பில் தயாரிக்கும் படங்களை விளம்பரம் செய்வதில் விற்பன்னர் என்றால் மிகையாகாது. தரமான படங்களைத் தருவதையே தாரக மந்திரமாக் கொண்ட தாணுவின் விளம்பர சாதனைகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும். 60 வயது மாநிறம் படத்தின் மூலம் ரசிகர்களின் பாரட்டுக்களை அள்ளிக் குவித்த தாணுவின் அடுத்த தயாரிப்பான துப்பாக்கி முனை இம்மாதம் 14ந்தேதி உலகெங்கும் வெளியாகிறது. விக்ரம் பிரபு ஹன்ஸிகா நடித்திருக்கும் இப்படத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, முத்து கணேஷ் இசையமைத்திருக்கிறார். டி.பார்த்திபன் ஏ.கே.நடராஜ் இணை தயாரிப்பு பொறுப்பேற்று, தாணுவுக்கு தோள் கொடுத்திருக்கின்றனர்....