Monday, September 21

Tag: dhanush 43

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் “தனுஷ் 43 “

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் “தனுஷ் 43 “

News
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். இந்த  படத்தை  தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய  கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி   பிலிம்ஸ் நிறுவனத்துடனும்  கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .     தனுஷ் -ராம்குமார்   திரைப்படம்  மெகா  பட்ஜெட் மற்றும்   முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் "தனுஷ் 43 " அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது ...
கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் 43!

கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் 43!

Photos
கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் சத்தியஜோதி பிலிம்ஸ் வெளியிட்டிருக்கும் தினப்பத்திரிகை வடிவிலான புதுமையான செய்தி.