தனுஷ் ரசிகர் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள்!
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் V சுப்ரமணியம் சிவா மற்றும் செயலாளர் B ராஜா ஆகியோர் ஆலோசையின்படி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாம்பரம் தி மு க .MLA S.R ராஜா அவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை துவக்கிவைத்தார் .
ஊனமுற்றோர் 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் , 500 மேற்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 மாதத்திற்கு தேவையா மளிகை பொருட்கள் , காய்கறிகள் , மற்றும் பிஸ்கெட் , பால் பாக்கெட் ஆகிவை வழங்கப்பட்டது . செங்கல்பட்டு மாவட்ட தலைவர் B.தனுஷ் வினோத் செயலாளர் Y.நூர் முகமது , மாவட்ட துணை தலைவர் B.கணேஷ் ஆக...

