Friday, October 23

Tag: Dhanush’s bilingual

தனுஷ் நடிக்கும் இருமொழிபடம் ‘வாத்தி ‘ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது!

News
  தனுஷ் - வெங்கி அட்லூரி - சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படம் 'வாத்தி ' (தமிழ்) / 'SIR' (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது! பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான   சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக  இரண்டுமுறை தேசிய விருது பெற்ற நடிகர் 'தனுஷ்' உடன் இணைந்து 'வாத்தி' (தமிழ்) / 'SIR' (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக சமீபத்தில் அறிவித்தனர் . ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் இன்று காலை 10.19 மணிக்கு படத்தின் பூஜை நடைபெற்றது.  படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் திரிவிக்ரம் ,தயாரிப்பாளர்கள் KL நாராயணா, ML குமார் சௌத்ரி, S . ராதாகிருஷ்ணா (chinnababu) தவிர சுரேஷ் சுக்கப்பள்ளி, நர்ரா ஸ்ரீனிவாஸ் மற்றும்...