Friday, October 23

Tag: Dikkiloona Director

டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் கார்த்திக் யோகி திருமணம்: நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து!

டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் கார்த்திக் யோகி திருமணம்: நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து!

News
டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் கார்த்திக் யோகி திருமணம் நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து! டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் கார்த்திக் யோகிக்கும் வினி ஷாமுக்கும் நேற்று முன் தினம் திருச்சியில் திருமணம் நடந்தது. திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் காளி வெங்கட், கண்ணன் ரவி (மண்டேலா பட நடிகர்), வத்ஸன் (எங்கேயும் எப்போதும்) ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், திருமணத்தில் திரைப்பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கரோனா ஊரடங்கு என்பதால் நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர். நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், சாம்ஸ் ஆகியோர் இணையவழியில் புதுமணத் தம்பதியை வாழ்த்தினர். பலூன் இயக்குநர் சினிஷ், எட்டு தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், மண்டேலா இயக்குநர் அஸ்வின், டோரா இயக்குநர் தாஸ் ராமசாமி, தர்மபிரபு இயக்குநர் ...